இரண்ய புராணம்📍நூல் விமர்சனம்🔖 |
தமிழ் நூல் விமர்சனம் |Book Review #165 📍 💫 தலைப்பு: இரண்ய புராணம் ஆசிரியர்: சி.வெ.ரா பக்கங்கள்: 260 பதிப்பகம்: The write order 💫 விமர்சனம்:📍 ✨ 🔹இரண்ய புராணம் என்னும் இந்நூல் முன்னொரு காலத்தில் நிகந்த புராண கதைகளை தழுவிய கற்பனை கலந்து புனையப்பட்டது. ✨ 🔹காஹ்யபர் என்னும் முனிவருக்கு இரு மனைவிகள் அதிதி, திதி என இருந்தனர். அதிதியின் பிள்ளைகள் இந்திரன், வருணன், முதலானோர் இந்திர லோகத்தையும், திதியின் பிள்ளைகளான இரட்டையர்கள் இரண்யகசிபு, இரண்யாடசன் அசுரலோகதை ஆண்டு வந்தனர். ✨ 🔸 திதியின் மகன் இரண்யாடசன் மாபெரும் வீரனும் பலசலியும் ஆவான். அப்பேர்பட்ட வீரன் ஒற்றை வராஹத்தால் கொள்ளப்பட்டு இறந்து விடுகிறான். ✨ 🔹அதன் பிறகு அவனுடைய இரட்டை சகோதரன் இரண்யகசிபு என செய்கிறான். திதியின் சகோதரி அதிதியின் மகன் இந்திரன் என்ன என்ன செய்கிறான். நாராயணன் என்னும் கடவுள் எப்படி உருவகிரார். நாரதர் கலகம் உண்மையில் நன்மையில் முடியுமா ? சுரர்கள் எப்படி தேவர்கர் ஆகிறார்கள்? இப்படி பல சுவரகியங்கள் கொண்டது இக்கதை. ✨ 🔹மிக அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் ஆசிரியர். நமக்கு தெரிந்த சிலவற்றை தெரிய...