இரண்ய புராணம்📍நூல் விமர்சனம்🔖 |
தமிழ் நூல் விமர்சனம் |Book Review #165 📍
💫
தலைப்பு: இரண்ய புராணம்
ஆசிரியர்: சி.வெ.ரா
பக்கங்கள்: 260
பதிப்பகம்: The write order
💫
விமர்சனம்:📍
✨
🔹இரண்ய புராணம் என்னும் இந்நூல் முன்னொரு காலத்தில் நிகந்த புராண கதைகளை தழுவிய கற்பனை கலந்து புனையப்பட்டது.
✨
🔹காஹ்யபர் என்னும் முனிவருக்கு இரு மனைவிகள் அதிதி, திதி என இருந்தனர். அதிதியின் பிள்ளைகள் இந்திரன், வருணன், முதலானோர் இந்திர லோகத்தையும், திதியின் பிள்ளைகளான இரட்டையர்கள் இரண்யகசிபு, இரண்யாடசன் அசுரலோகதை ஆண்டு வந்தனர்.
✨
🔸 திதியின் மகன் இரண்யாடசன் மாபெரும் வீரனும் பலசலியும் ஆவான். அப்பேர்பட்ட வீரன் ஒற்றை வராஹத்தால் கொள்ளப்பட்டு இறந்து விடுகிறான்.
✨
🔹அதன் பிறகு அவனுடைய இரட்டை சகோதரன் இரண்யகசிபு என செய்கிறான். திதியின் சகோதரி அதிதியின் மகன் இந்திரன் என்ன என்ன செய்கிறான். நாராயணன் என்னும் கடவுள் எப்படி உருவகிரார். நாரதர் கலகம் உண்மையில் நன்மையில் முடியுமா ? சுரர்கள் எப்படி தேவர்கர் ஆகிறார்கள்? இப்படி பல சுவரகியங்கள் கொண்டது இக்கதை.
✨
🔹மிக அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் ஆசிரியர். நமக்கு தெரிந்த சிலவற்றை தெரியாத கோணத்தில் கூறியிருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு புதுமையான படைப்பு. நான் ரசித்து படித்த ஒரு சில தமிழ் புத்தகங்கலுள் இதுவும் ஒன்று.
💫
Happy reading 🔖
_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳
♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
💫
Tags 🏷️
@polomyjoseph
@thewriteorder
@brc_engagementgroup
grow_with_us_7
@engage_wid_us
@booklikesloop
@tagreadingbookstagrammers
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroomchennai #bookreviewersclub
Comments
Post a Comment