வித்தைக்காரக் சிறுமி💫நூல் விமர்சனம்🔖
💈⛲தமிழ் நூல் விமர்சனம் | Book Review #75⛲💈
தலைப்பு: வித்தைக்காரக் சிறுமி
💫
ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன்
💫
வடிவம்: Paperback
💫
பக்கங்கள்: 60
💫
பதிப்பகம்: வானம்
💫
தரமீடு : 🌟🌟🌟🌟 4/5.
எனது கருத்து: 🔖
வித்தைக்காரக் சிறுமி பத்து சிறுகதைகளைக் கொண்டது இப்புத்தகம். அனைத்துமே குழந்தைகளுக்காக எழுதப் பட்ட தொகுப்பு. ஆசிரியர் அனைத்து கதைகளையும் சுவாரசியமாக எழுதி உள்ளார். அவரின் கற்பனை மிக அருமை. எழுத்து நடை எளிய முறையில் எழுதியிருப்பது படிக்கும் சிறார்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
💫
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview #bookaholic #tamilbookcovers #tamil_book# tamilnovelreader #tamilnovelreader #bookroom.chennai #bookreviewersclub #book_reviewer_bookaddict
Comments
Post a Comment