ஒரு கையெழுத்து 📍தமிழ் நூல் விமர்சனம்🔖


 

📍தமிழ் நூல் விமர்சனம் |Book Review #144


💫


தலைப்பு: ஒரு கையெழுத்து

ஆசிரியர்: செந்தமிழ் சுஷ்மிதா

பக்கங்கள்: 87

பதிப்பகம்: ஏலே பதிப்பகம் @aelaypublish

💫


விமர்சனம்:📍


💫

🔸மொத்தம் 88 பக்கங்களை கொண்ட குரு நாவலே ஒரு கையெழுத்து. கதையின் நாயகன் தனசேகரன் நாயகி அல்லி. இவர்களின் காதல், போராட்டம் இவையே இக்கதை. தனசேகரன் சிறு வயதிலேயே தந்தையை இழந்து குடும்ப பாரத்தை சுமக்க துவங்கியவன். அல்லி சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். 

💫


🔸 அல்லியின் தோழி வானவில்லின் காதல் அவளது பெற்றோருக்கு தெரியவர, வானவில்லும் அவளது காதலன் பாலுவும் பெற்றோருக்கு தெரியாமல் ஓடிசென்று திருமணம் செய்ய இருந்து நிலையில் தனசேகரன் அவர்களுக்கு அறிவுரை கூற ஆதே சமயம் அல்லியும் வானவில்லின் தந்தையும் வந்து விட இறுதியாக மருது அவர்களின் காதலை சேர்த்து வைக்கிறார்.

💫


🔹இதே போல தனது அப்பாவும் காதலை ஏற்பார் என்ற நம்பிக்கையில் அல்லி இருக்க ஒரு நாள் அவளின் அம்மா குந்தவை அதை கண்டுபிடிக்கிறார். அல்லி தனாவின் காதல் கைகூடுகிறதா இல்லையா என்பதே கதை.

💫


🔸எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல உணர்வுவை நம்மில் உணர வைக்கிறது. மொத்தத்தில் இது ஒரு நல்ல முதுற்சியடைந்த காதல் கதையாக அமைந்திருக்கிறது. கதைக்கு ஏற்றார் போல அருமையாக புத்தகத்தின் தலைப்பை அமைத்துள்ளார் ஆசிரியர். கையெப்பம்மிட்ட புத்தகத்தை அனுபியதற்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி. மேலும் அவரது படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். @senthamizh_24


💫

Happy reading 🔖

_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳


♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲

ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ  ˢᵃᵛᵉ  ˢʰᵃʳᵉ


Tags 🏷️

@senthamizh_24

@aelaypublish

grow_with_us_7

@engage_wid_us

@booklikesloop

@tagreadingbookstagrammers

#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview 

#tamilbookcovers #tamil_book

#tamilnovelreader #tamilnovelreader

#bookroomchennai #bookreviewersclub

Comments

Popular posts from this blog

One day life will change 🦚Book Review🔖

Applying Darwin's theory ✨Book review ✨

Sleep 💫 Kanan Srivastava