ஒரு உயிரின் குரல்💫நூல் விமர்சனம்🔖
💈⛲தமிழ் நூல் விமர்சனம் | Book Review #77 ⛲💈
💫
தலைப்பு: ஒரு உயிரின் குரல்
💫
ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்
💫
வடிவம்: paperback
💫
பக்கங்கள்: 216
💫
💫
தரமீடு : 🌟🌟🌟🌟🌟 4.8/5.
💫
கதை: 🔖
ஒரு உயிரின் குரல், கதையின் தொடக்கத்தில் பரமேஸ்வரனின் கடிதத்தை படித்தபடி அவரின் மகள் மாதங்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறாள். தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது போல உணரும் பரமேஸ்வரான் அதை தன் மனைவியிடமும் மூத்த மகள்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் இளைய மகள் மதங்கியிடம் கடிதம் மூலம் பகிர்கிறார். கடிதத்தை படித்து முடிக்கையில் அவளின் கண்ணீர் துளிகள் கடிதத்தை நினைக்க. சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தால். எதிரே அவள் தந்தையின் படத்திற்கு மாலை இடப்படிருந்தது. அவரின் மரணத்தில் மாதங்கிக்கு சந்தேகம் ஏற்பட அதில் துப்பு துலக்க துவங்குகிறால். அவளின் தலைமை பத்திரிகை ஆசிரியரின் உதவியுடன் அவள் குடும்பத்திற்கு விரிக்கப்பட்ட சூழ்ச்சி வலையில் தன்னையும் தன் குடும்பத்தையும் மீட்டெடுக்கிறாளா என்பதே நீங்கள் படித்தறிந்து கெள்ள வேண்டிய கதை. 🎃 இதில் ஏவள், சூனியம் போன்றவை இடம் பெறுகின்றது குறிப்பிடத் தக்கது.
💫
💫
எனது கருத்து: ❄️
இந்திரா சௌந்தர்ராஜனின் மற்றொரு அருமையான படைப்பு என்றே கூறலாம். மொத்தம் முப்பது அத்தியாயத்தைக் கொண்டது இப்புத்தகம். ஒவ்வொரு அத்தியாயதின் துவக்கத்திலும் பரமேஸ்வரனின் டைரி குறிப்புகளுடன் துவங்கி சுவரியசதை உண்டாக்குகிறது. இந்த கதையில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அனைத்து வாசகர்களுக்கும் இந்த நாவலை பரிந்துரைக்கிறேன்.
💫
💫
#tamilnovelreader #tamilbookstagram
#indirasoundarrajan #indirasoundarajan
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview #bookaholic
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroom.chennai #bookreviewersclub #book_reviewer_bookaddict
Comments
Post a Comment