ரகசியமாக ஒரு ரகசியம்🌀நூல் விமர்சனம்🔖
🌀💫தமிழ் நூல் விமர்சனம் | 🔖Book Review #86🌀💫
💫
தலைப்பு: ரகசியமாக ஒரு ரகசியம்
ஆசிரியர்: இந்திரா சௌந்த்ராஜன்
வடிவம்: பேப்பர்பேக்
பக்கங்கள்: 232
💫
தரமீடு : 🌟🌟🌟🌟🌟 4.8/5.
💫
கதை: 🔖
சித்தர்பட்டி என்னும் மலைக்கிராமத்தில் கதை தொடங்குகிறது. அங்கு சித்தேஸ்வரர் கோவிலில் நடக்கும் மர்ம முடிச்சிகளும் கொண்டவை இக்கதை. மாலை நேரங்களில் கோவிலுக்குள் நுழைந்தவர்கள் மரணத்தை தழுவுகின்றனர். அங்க அப்படி எல்லாம் நடக்க என காரணம். அதே கோவில் கிணற்றில் சுனைநீரால் தீராத நோய்களும் குணமாகி வந்தன. இதை கோவில் பட்டரின் மகனான மணிசுந்தரம் துப்பு துலக்க விழைகிறான். அவனுக்கு உதவியாக பிரசாத் உள்ளிட்ட ஒரு சிலர் துணை நிற்க. கோவிலின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப் படுகிறதா ? மணிசுந்தரம் எண்ணவணன் யார் அந்த கொலைகளை செய்கிறார்கள் என்பது தான் கதை.
💫
💫
எனது கருத்து: 🌀
ஒரு அருமையான நல்ல படைப்பு என்றே கூறலாம். இந்திரா சௌந்த்ராஜனின் மற்றொரு மர்ம நாவல். பல திருப்பங்களும் மர்மங்களும் கொண்டவை. வழக்கம் போல நம்மை புத்தகத்தை முடிவைக்க விடாமல் ஈர்கிறது. இந்த நாவல் பல வருடங்கள் முன்பே தொலைக்காட்சி தொடரில் ரகசியம் என்ற பெயரில் வெளிவந்து வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
💫
💫
#tamilthriller
#Indirasoundarrajan
#ragasiyam
#ragasiyamagaoruragasiyam
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #tamilauthor #tamilnovelreview #bookaholic
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroom.chennai #bookreviewersclub #book_reviewer_bookaddict
Comments
Post a Comment