நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து🔖Book Review📍

 

📍தமிழ் நூல் விமர்சனம் | Book Review #112 📍

💫

தலைப்பு: நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

💫

ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

💫

பக்கங்கள்: 72

💫

பதிப்பகம்: @desanthiripathippagam

💫

🔖

விமர்சனம் :📍

✨நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து குழந்தைகளுக்கான ஒரு அருமையான புத்தகம். 

✨அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை எண்ணி கவலையில் இருக்கிறார். மாணவர் எண்ணிக்கை உயர என்ன செய்யலாம் என்று யோசிக்க துவங்குகிறார். 

✨மாணவர்கள் சுற்றி உள்ள கிராமங்களில் வெகு தொலைவில் இருந்து வருவதற்கு பல சமயங்களில் இயலவில்லை. எனவே எப்படியாவது  பள்ளிக்கு ஒரு பேருந்து வாங்கி விடுவது என்று தலைமை ஆசிரியர் முடிவெடுக்கிறார். 

✨பல போராட்டங்களுக்கு பின் மஞ்சள் நிறத்தில் ஒரு பேருந்து தணிகை பள்ளிக்கு வந்து சேருகிறது. 

✨பேருந்தின் வருகைக்கு பின் என்னவெல்லாம் நடக்கிறது. மாணவர்கள் பேருந்தின் மூலம் பயன் பெறுகிறார்களா? தணிகை அரசு பள்ளியில் சேர்க்கை அதிகரிக்கிறதா ? அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதே இக்கதை.

💫

@desanthiripathippagam

#desanthiripathippagam

#sramakrishnanbooks

#srabooks

#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview #bookaholic 

#tamilbookcovers #tamil_book

#tamilnovelreader #tamilnovelreader

#bookroomchennai #bookreviewersclub #book_reviewer_bookaddict

Comments

Popular posts from this blog

your home is in my heart 💫Book review 💫

The girl in the dream -- Book Review

You belong with me 💫Book review 💫