எ ஃபிலிம் பை கர்ணா 📍நூல் விமர்சனம்🔖
தமிழ் நூல் விமர்சனம் | Book Review #135 📽️
🎬
தலைப்பு: எ ஃபிலிம் பை கர்ணா
ஆசிரியர : சுவர் ராப்டர் @sujayraptor
பக்கங்கள்: 135
பதிப்பகம்: எழிலினி பதிப்பகம்
🎬
📽️
விமர்சனம் :🎬
🔸 எ ஃபிலிம் பை கர்ணா - ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது இந்நூல்.
🔹வழக்கமான கதை போல இல்லாமல் திரைக்கதை போல வடிவமைத்துள்ளார் ஆசிரியர்.
🔸கர்ணனின் வாழ்க்கை மற்றும் திரைத்துறை அனுபவங்கள், காதல், கனவு, ஏமாற்றம், உழைப்பு, தோல்வி, துரோகம், நட்பு இவை அனைத்தும் கொண்டது இந்நூல்.
🔹கர்ணவின் இன்டர்வியூவை எடுக்க வரும் ஒரு குழுமம் இதில் தொடங்கி கர்ணாவின் பள்ளி பருவத்தில் அவனுக்கு சினிமா கனவு தொடங்குகிறது.
🔸 கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒரு கிளார்க் வேலை கிடைத்தது. சிறிது காலம் வேலை செய்த கர்ணா பின் அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு தள்ள்படுகின்றார்.
🔹பின்பு கர்ணா படம் எடுத்தாரா, எத்தனை படம் எடுத்தார் அதில் வெற்றி பெற்றாரா ? கதையின் முடிவு இரு விதமாக ஒரு டிவிஸ்ட் போல அமைத்துள்ளார் ஆசிரியர். அதில் முதல் முடிவே என்னை கவர்ந்தது.
🔸புத்தகத்தை படிப்பதற்கு முன்னே அதன் அட்டைப் படம் நம்மைக் கவர்கிறது. எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல உணர்வை நம்மில் உணர வைக்கிறது.
🔹அங்கங்கே சில எழுத்து பிழைகளை காண முடிகிறது. மொத்தத்தில் இது ஒரு நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். @sujayraptor
🔸 thanks for sending me this gorgeous paperback copy 🤩
🎬
Happy reading 🔖
_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳
♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
Tags 🏷️
🎬
@sujayraptor
grow_with_us_7
@engage_wid_us
@booklikesloop
@tagreadingbookstagrammers
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroomchennai #bookreviewersclub #bookreadandlike #bookishsoul #readersclubindia #bookreviewblog #bookreviewblogger #instareads #instabookfollowers #goodreads
Comments
Post a Comment