வெண்மதி வெண்மதியே நில்லு 📍Book Review 🔖
💫
தலைப்பு: வெண்மதி வெண்மதியே நில்லு
ஆசிரியர : கா. தீரன்
பக்கங்கள்: 177
பதிப்பகம்: ஏலே பதிப்பகம்
💫
விமர்சனம் :📍
💫
🔹கதையின் நாயகன் வல்லவன், வல்லவனின் வாழ்கை, காதல், பிறகு அதன் தோல்வி, அதிலிருந்து எப்படி மீல்கிரார் வாழ்கையை எப்படி கையாள்கிறார் என்பதே இக்கதை.
💫
🔸 முதலில் இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைதளத்தின் முளை வள்ளவனின் காதல் கதை துவங்குகிறது. அறிமுகமில்லாத பெண்ணை (வெண்மதி) நட்பாக்கி பின் இருவரும் காதலில் விழுகின்றனர். அந்த காதல் திருமணம் வரை செல்கிறது.
💫
🔹இவர்களது காதல் ஈடேருகிறதா இல்லையா என்பதே மீதிக்கதை. இதில் வள்ளவணின் அம்மா, அக்கா கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக, இயல்பாக அமைந்திருக்கிறது.
💫
🔸எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல உணர்வுவை நம்மில் உணர வைக்கிறது. அங்கங்கே சில எழுத்து பிழைகளை காண முடிகிறது.
💫
🔹மொத்தத்தில் இது ஒரு நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். கையெப்பம்மிட்ட புத்தகத்தை அனுபியதற்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி. மேலும் அவரது படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
⏳
💫
🔸 thanks for sending me this amazing paperback copy 🤩
Happy reading 🔖
_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳
♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
⏳
Tags 🏷️
grow_with_us_7
@engage_wid_us
@booklikesloop
@tagreadingbookstagrammers
@vanthiyathevan2
#venmathivenmathiyenillu
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroomchennai #bookreviewersclub
Comments
Post a Comment