தீராத இரவு 📍Book Review 🔖
💫
தலைப்பு: தீராத இரவு
ஆசிரியர : கா. தீரன் @vanthiyathevan2
பக்கங்கள்: 86
பதிப்பகம்: @aelaypublish
💫
விமர்சனம் : ⏳
💫
🔸தீராத இரவு ஒரு க்ரைம் த்ரில்லர் வகை குறுநாவல். ஒரு கட்டிட வேலை செய்யும் ஒரு தளத்தில் இளமாறன் மற்றும் சுப்பையா இருவருக்கும் நடக்கும் கைகளப்பில் தொடங்குகிறது இக்கதை.
💫
🔹 ஒரு சில நேரத்திற்குள் நடக்கும் பத்திற்கும் மேற்பட்ட கொலைகளை கண்டு ஊரே அதிர்கிறது. அக்கொலைகளை யார் செய்தது, எதற்காக செய்தார்கள்.
💫
🔸 அந்த கொலைகளை செய்தது யாரு என்பதை கண்டுபிடிக்க நரசிம்மன் என்னும் நேர்மையான DSP நியமிக்க படுகிறார். அவர் கொலைகாரனை கண்டுபிடித்தாரா என்பதே கதை.
💫
🔹நடுவில் நடக்கும் அண்ணன் தங்கை பாசம் நன்றாக அமைந்திருக்கிறது. புத்தகத்தில் ஓவியங்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அமைத்திருக்கிறார். எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல விறுவிறுப்பை நம்மில் ஏற்படுத்துகிறது. அடுத்த பாகதிற்காக காத்திருக்கிறோம்.
💫
🔹மொத்தத்தில் இது ஒரு நல்ல க்ரைம் த்ரில்லராக அமைந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள். கையெப்பம்மிட்ட புத்தகத்தை அனுபியதற்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி. மேலும் அவரது படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
💫
🔸 thanks for sending me this amazing paperback copy 🤩
💫
Happy reading 🔖
_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳
♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
⏳
Tags 🏷️
grow_with_us_7
@engage_wid_us
@booklikesloop
@tagreadingbookstagrammers
@vanthiyathevan2
#theeradhairavu
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroomchennai #bookreviewersclub
Comments
Post a Comment