அவளொரு பட்டாம்பூச்சி📍நூல் விமர்சனம்
தமிழ் நூல் விமர்சனம் |Book Review #153
💫
தலைப்பு: அவளொரு பட்டாம்பூச்சி
ஆசிரியர்: வெண்பா @venba_6
பக்கங்கள்: 43
பதிப்பகம்: ஏலே பதிப்பகம் @aelaypublish
💫
விமர்சனம்:
💫
🔸மொத்தம் 43 பக்கங்களை கொண்ட ஒரு அருமையான/அழகான குரு நாவலே இக்கதை. என் எழுத்துப் பயணம் என்னும் முன்னுரையில் தொடங்கியதுமே ஆசிரியர் வெண்பாவிற்கு புத்தகத்தின் மீது உள்ள அலவிலடங்கா ஆசையும் மரியாதையும் நமக்கு புலப்படுகிறது.
🔸 அவளொரு பட்டாம்பூச்சி என்னும் இந்நாவலில் ஒரு தந்தை தனக்கு பிறக்கும் பெண் (வெண்பா) குழந்தையை எப்படி தேவதை போல பார்த்து பார்த்து வளர்க்கிறார். தன் மொத்த வாழ்வையும் அவளுக்காகவே அற்பணிகிறார்.
அப்பா பெண்ணான வெண்பாவிற்கு மாறனின் நட்பு கிடைக்கிறது. அவர்களின் நட்பு புரிதல் பின்னாளில் எப்படி மாறுகிறது. தந்தை மகளின் பாசப்போராட்டம் என்னவானது என்பதே மொத்த கதை.
💫
🔸எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல உணர்வுவை நம்மில் உணர வைக்கிறது. மொத்தத்தில் இது ஒரு நல்ல காதல் கதையாக அமைந்திருக்கிறது. கதைக்கு ஏற்றார் போல அருமையாக புத்தகத்தின் தலைப்பை அமைத்துள்ளார் ஆசிரியர். வெற்றி பெற வாழ்த்துக்கள். கையெப்பம்மிட்ட புத்தகத்தை அனுப்பியதற்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி. அத்துடன் ஒரு பட்டாம்பூச்சியின் படத்தை இணைத்தது மேலும் அருமை. அவரது படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். @
💫
Happy reading 🔖
_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳
♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
💫
Tags 🏷️
@aelaypublish
@venba_6
@brc_engagementgroup
grow_with_us_7
@engage_wid_us
@booklikesloop
@tagreadingbookstagrammers
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroomchennai #bookreviewersclub #avalorupattampoochi #tamilnovelreader
Comments
Post a Comment