நூல் விமர்சனம் ✍️ தலைப்பு : ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை






தலைப்பு : ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை |
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வடிவம் : பேபர்பேக்
வகை : காதல் கதை
பக்கங்கள் : 221 ✍️


புத்தகத்தின் அட்டை நம்மை ஒரு இனிமையான குளிர்ச்சியான காதல் கதைக்குள் கொண்டு செல்கிறது என நினைப்பவர்களுக்கு யூகிக்க முடியாத ஒரு கதையில் பயணத்தை துவங்குகிறார் ஆசிரியர்.✍️


தற்காலத்தில் சுப்பு (எ) ராமசுப்ரமணியன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கர்நாடகாவில் உள்ள சித்தாபுரா என்ற ஒரு சிறிய ஊருக்கு பேருந்தில் போய்க் கொண்டிருக்கையில் அவனது கடந்த காலத்தையும் அந்த நட்பு காதலையும் நினைத்வாரு பயணிக்கிறார். ✍️

அவனது சில்வியாவை பற்றி நினைத்து கொண்டே அவள் வாழும் ஊரை நோக்கி பயணிக்கிறார். அப்படியே கடந்த காலத்திற்குள் செல்ல துறுதுறுபான பள்ளி பருவத்து சில்வியாவை சந்திக்கிறான். ✍️ 

ஊரை நோக்கி பயணிக்கிறார். அப்படியே கடந்த காலத்திற்குள் செல்ல துறுதுறுபான பள்ளி பருவத்து சில்வியாவை சந்திக்கிறான். அவர்களுக்குள்ளே துவங்கிய நட்பும் பின் காதலை பற்றியும் பிரிவை பற்றியும் விவரிக்கிறார். ✍️ 

நல்ல நிலையில் வழுந்து வந்த சில்வியவின் அவள் பெற்றோரின் இரபிற்கு பின் எனவாகிறது அவள் எத்தனை இன்னல்களை சந்திக்கிறாள் முடிவில் அவர்கள் வாழ்க்கை பயணம் எந்தெந்த திசையில் மாறுகிறது. சில்வியா எண்ணவானால் என்பது தான் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை.✍️

அட்டைப்படம் : இணையம்


தரமீடு : ⭐⭐⭐⭐ 4/5.


https://www.instagram.com/saranyaraghav_readaholic_1001/

Comments

Popular posts from this blog

your home is in my heart 💫Book review 💫

The girl in the dream -- Book Review

You belong with me 💫Book review 💫