பரங்கிமலை இரயில் நிலையம் -- நூல் விமர்சனம் ✍️
Book Review ✍️
✍️"*தமிழ் நூல் விமர்சனம் Book Review*"✍️
🔸🔹
தலைப்பு : பரங்கிமலை இரயில் நிலையம்
🔸
ஆசிரியர் : சென் பாலன்
🔹
வடிவம் : kindle
🔸
பக்கங்கள் : 107
🔹
🔸
அட்டை: ✍️
புத்தகத்தின் அட்டை நம்மை இது ஒரு துப்பறியும் கதை என்று கணிக்க வைக்கிறது✍️
🔸
கதை: ✍️
பரங்கிமலை இரயில் நிலையத்தில் இரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக கார்த்திக் ஆல்டோவிற்கு தகவல் வருவதை அடுத்து அங்கு விறைகிறான். இரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் விபத்தை பார்த்தவுடன் அது ஒரு விபத்து இல்லை ஒரு திட்டமிட்ட கொலை என்று தெரிகிறது. இறந்தவன் ஒரு பள்ளி மாணவன் என்பதால், அவனை கொலை செய்யும் அளவுக்கு யாருடன் விரோதம் என்று பல கோணங்களிலும் விசாரிக்க துவங்க
கொலையாளி யார் எவ்வாறு துப்புதுலக்குகிறார்கள் கார்த்திக்கின் கூட்டணி என்பது தான் கதை.
🔹
🔸
எனது கருத்து: ✍️
படிக்க படிக்க சுவாரசியம். எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளது. 22 அதியாயங்கள் கொண்டது இக்கதை. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்...
🔹
தரமீடு : ⭐⭐⭐⭐ 4/5.
🔸
🔹
@tamilbookcovers @tamil_book @tamilnovelreader @tamilnovelreader @bookroom.chennai @bookreviewersclub @book_reviewer_bookaddict
Comments
Post a Comment