அம்மா வந்தாள் 📌Book Review📍
தமிழ் நூல் விமர்சனம் | Book Review 90 📌
💫
தலைப்பு: அம்மா வந்தாள்
💫
ஆசிரியர்: தி. ஜானகி ராமன்
💫
💫
தரமீடு : 🌟🌟🌟3.8/5.
💫
கதை: 🔖
கதையின் நாயகன் அப்பு. காவேரிக் கரையில் அமர்ந்துகொண்டு தன் இருபது வருட வாழ்கையையும் வளர்ந்த படாசலையையும் விட்டுவிட்டு போகபொகிரோமே என்று நினைத்துக் கொண்டு இருட்டையும் பொருட்படுத்தாமல் இருக்கிறது. திடீரென பவனிஅம்மாள் இந்துவிற்கு தன்னை துணைக்கு வைத்துவிட்டு சென்றது நினைவிற்கு வந்தது. அவன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்ளப் போகிறான் என்பதை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் எதிர்பாரா விதமாக நாவலின் நாடியே பின்னர் மாறிவிடுகிறது. இந்தக் கதையை எல்லோரும் அம்மாவின் பாத்திரத்திலிருந்து தான் எழுதியிருப்பார்கள், ஆனால் அப்புவை மையப்படுத்தி அம்மாவை அதில் ஒரு பாத்திரமாகப் படைத்திருக்கிறார். மொத்தத்தில் இக்கதை சற்று எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. அப்புவின் கதா பாத்திரம் மட்டுமே மனதில் நிலைத்து நிற்கிறது.
💫
#தி.ஜானகிராமன்
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview #bookaholic
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroom.chennai #bookreviewersclub #book_reviewer_bookaddict
Comments
Post a Comment