துவாரகா 📍புத்தக விமர்சனம் 🔖
தமிழ் நூல் விமர்சனம் |Book Review #158 💫✨ 💫 தலைப்பு: துவாரகா ஆசிரியர்: ஜெகதீப் பக்கங்கள்: 195 பதிப்பகம்: ஏலே பதிப்பகம் 💫 விமர்சனம்:📍 ✨ 🔸துவாரகா என்னும் இந்நூல் தண்ணீரில் மூழ்கிய துவாரகா நகரைப் பற்றியும் அதை உருவாக்கிய வாசுதேவ கிருஷ்ணரை பற்றியும் ஆகும். ✨ 🔹கிருஷ்ணர் கம்சனை கொன்ற பிறகு வாசுதேவர், தேவகி, உக்ரசேனரையும் சேர்த்து சிறைவாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டு துவாரகையை உக்ரசேனர் ஆலதுவங்குகிறார். ✨ 🔸ஜராசந்தன் தன் மருமகன் கம்சனிற்காக கிருஷ்ணனை பழி வாங்க துடித்து பல முறை போர் தொடுத்து வருகிறான். அதிலிருந்து தன் நகர மக்களை காப்பதற்காக நன்கு புறமும் கடல் சூழ தேவர்களின் சிற்பியான விஷ்வகர்மாவை வைத்து கட்டப்பட்ட நகரே துவாரகா. ✨ 🔹பிரஜைகளை துவாரகாவிற்குள் அழைத்து பிறகு கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பிரஜைகளும் படும் இன்னல்கள் தான் எத்தனை? ✨ 🔸பொதுவாக கிருஷ்ணர், மகாபாரதம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று , ஆகவே இப்புத்தகத்தின் அட்டை படமே என்னை கவர்ந்து இழுத்தது. முதல் அத்தியாயமே எண்ணில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. ✨ 🔹மந்தன், திரிமுகன், என்று சில கற்பனை கதாபாத்திரங்களின் அமைப்பு அர...