துவாரகா 📍புத்தக விமர்சனம் 🔖


 தமிழ் நூல் விமர்சனம் |Book Review #158 💫✨

💫

தலைப்பு: துவாரகா


ஆசிரியர்: ஜெகதீப்


பக்கங்கள்: 195


பதிப்பகம்: ஏலே பதிப்பகம்


💫


விமர்சனம்:📍


🔸துவாரகா என்னும் இந்நூல் தண்ணீரில் மூழ்கிய துவாரகா நகரைப் பற்றியும் அதை உருவாக்கிய வாசுதேவ கிருஷ்ணரை பற்றியும் ஆகும்.


🔹கிருஷ்ணர் கம்சனை கொன்ற பிறகு வாசுதேவர், தேவகி, உக்ரசேனரையும் சேர்த்து சிறைவாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டு துவாரகையை உக்ரசேனர் ஆலதுவங்குகிறார்.


🔸ஜராசந்தன் தன் மருமகன் கம்சனிற்காக கிருஷ்ணனை பழி வாங்க துடித்து பல முறை போர் தொடுத்து வருகிறான். அதிலிருந்து தன் நகர மக்களை காப்பதற்காக நன்கு புறமும் கடல் சூழ தேவர்களின் சிற்பியான விஷ்வகர்மாவை வைத்து கட்டப்பட்ட நகரே துவாரகா. 


🔹பிரஜைகளை துவாரகாவிற்குள் அழைத்து பிறகு கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பிரஜைகளும் படும் இன்னல்கள் தான் எத்தனை?


🔸பொதுவாக கிருஷ்ணர், மகாபாரதம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று , ஆகவே இப்புத்தகத்தின் அட்டை படமே என்னை கவர்ந்து இழுத்தது. முதல் அத்தியாயமே எண்ணில் ஈர்ப்பை ஏற்படுத்தியது.


🔹மந்தன், திரிமுகன், என்று சில கற்பனை கதாபாத்திரங்களின் அமைப்பு அருமையான யோசனை. 


🔸மிக அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார். துவாரகாவின் இரண்டாவது பாகம் கூடிய விரைவில் வெளிவரும் என காத்திருக்கிறேன். மேலும் அவரது படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். @oru_aththiyayam Jagadeep bro. 🤗


💫


Happy reading 🔖

_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳


♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲

ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ  ˢᵃᵛᵉ  ˢʰᵃʳᵉ


💫


Tags 🏷️

@oru_aththiyayam

@grow_with_us_7

@engage_wid_us

@booklikesloop

@tagreadingbookstagrammers

#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview 

#tamilbookcovers #tamil_book

#tamilnovelreader #tamilnovelreader

#bookroomchennai #bookreviewersclub

Comments

Popular posts from this blog

Applying Darwin's theory ✨Book review ✨

Amara vazhuvu 📌Book Review📍

You belong with me 💫Book review 💫