கடந்து போன பயணங்கள் 📍 புத்தக விமர்சனம் 🔖


 தமிழ் நூல் விமர்சனம் |Book Review #155


💫

தலைப்பு: கடந்து போன பயணங்கள்

ஆசிரியர்: சி. ரா. சங்கர்

பக்கங்கள்: 49

பதிப்பகம்: ஏலே பதிப்பகம்


💫

விமர்சனம்:📍


💫

🔸கடந்து போன பயணங்கள் ஒரு அழகான பத்து தலைப்புகளில் அமைந்த ஒரு புத்தகம். ஆசிரியர் தன் பயண அனுபவங்களை கற்பனை நயங்கள் கொண்டு இப்புத்தகத்தை எழுதி உள்ளார். 


🔹நான் எலோருமே ஒரு முறையாவது பேருந்தில் பயணித்திருபோம் ஆனால் அதை ரசித்திருபோமா என்று கேட்டால் அது உறுதியாக சொல்ல முடியாது. அதுவே இந்த புத்தகத்தை படித்தல் ரசிக்க துவங்குவோம் அது உறுதி.


🔸ஆசிரியரின் வார்த்தை ஜாலங்கள், கற்பனை நயங்களை கண்டு நான் மிகவும் ரசித்தேன். பத்து தலைப்புகளும் பத்தே நாட்களில் பேருந்து பயணத்தில் அவர் எதிர்கொண்ட மனிதர்கள் அவர்களிடம் பெற்ற அனுபவங்களை பற்றியே இப்புத்தகம். 


🔹தேநீர் கடையின் அருமையுடன் துவங்குகிறது. திருநங்கைகளையும் சமமாக மதிக்க வேண்டிய அவசியத்தையும், அப்பா தனது பிள்ளையை தொலிலேயே பேருந்தில் தூங்க வைப்பது, பேருந்து நிற்குமிடத்தில் கட்ட படும் குருவி கூடு முதல், பிள்ளையின் ஒரே ஒரு தொலைபேசி அழைபிற்காக எங்கும் தந்தைக்காக, பிள்ளைக்கு பசியாற்ற முடியாமல் போராடும் இருளர் இன தாய் வரை அனைத்தும் வாசகர் மனதை வருடுகிறது.


🔹இதுவே ஆசிரியரின் முதல் படைப்பு என்றால் நம்ப இயலவில்லை, இருந்தும் அதுவே உண்மை. மிக அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார். மேலும் அவரது படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். @c.r.sankar


💫


Happy reading 🔖

_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳_̳͎̳


♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲

ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ


💫


Tags 🏷️


@c.r.sankar

@brc_engagementgroup

@grow_with_us_7

@engage_wid_us

@booklikesloop

@tagreadingbookstagrammers

#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview 

#tamilbookcovers #tamil_book

#tamilnovelreader #tamilnovelreader

#bookroomchennai #bookreviewersclub

Comments

Popular posts from this blog

Applying Darwin's theory ✨Book review ✨

Amara vazhuvu 📌Book Review📍

You belong with me 💫Book review 💫